68வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்..! நமது சரண்யா ஆலையில் 68வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு,  நமது ஆலையின் நிர்வாக இயக்குனர் உயர்திரு P.அசோக் குமார் அவர்கள்  தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின சிறப்புரையாற்றினார். [su_slider source=”media: 5618,5617″ limit=”3″ link=”lightbox” title=”no” arrows=”no” pages=”no” mousewheel=”no”] இவ்விழாவில் ஆலையில் உள்ள ஒவ்வொரு துறையின் மேலாளார்களும் குடியரசு தின சிறப்புரையாற்றினார்கள். [su_custom_gallery source=”media: 5629,5628,5627,5625,5624,5623,5622″ limit=”26″ width=”400″ height=”410″ title=”never”]